AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
25 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கத்திரிக்காய் பயிரை சேதப்படுத்தும் இந்த கண்ணாடி இறக்கைப் பூச்சிப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்
இளம்புழுப்பருவம் வெளிறிய பச்சை நிறமாகவும், மற்றும் உடலில் கருப்பு புள்ளிகள் கொண்டுள்ளன, மற்றும் வளர்ந்தவைகள் இலைகளின் அடிப்பகுதியில் மேல்தோல் அடுக்கை சிதைக்கின்றனர் மற்றும் தண்டுப்பகுத்யிலுள்ள சாற்றை உறிஞ்சுகின்றன. இதன் விளைவாக வெண்மையான மஞ்சள் புள்ளிகள் தோன்றும். கட்டுப்படுத்த, ஒரு ஹெக்டேருக்கு ஃபோரேட் 10 CG @ 15 கிலோ மண்ணில பயன்படுத்தவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
3
0