Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
16 Aug 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வெண்டையில் இனக்கவர்ச்சிப் பொறிகளை நிறுவுதல்
 புள்ளி விதைப்புழு மற்றும் அமெரிக்கன் பருத்திப்புழு ஆகிய இரண்டுமே வெண்டையின் காய்களுக்கு சேதத்தை ஏற்படுத்துகின்றன. இந்த கம்பளிப்பூச்சியின் வளர்ந்தவைகளை ஈர்க்கவும் கொல்லவும்,ஒரு ஹெக்டேருக்கு 10-10 இனக்கவர்ச்சிப் பொறிகளை நிறுவவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
12
0