Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
13 Nov 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கத்தரிக்காயைத் தாக்கும் பூச்சி பற்றி மேலும் தெரிந்து கொள்ளுங்கள்
இது ஒரு கண்ணாடி இறக்கைப் பூச்சி என்று அழைக்கப்படுகிறது; இந்த இளசுகள் வெளிறிய பச்சை நிறத்தில் கருப்பு புள்ளியுடன் உள்ளன. அனைத்து இளசுகள் மற்றும் வளர்ந்தவைகள் இலைகளிலிருந்து தாவரப்பாலை உறிஞ்சுகின்றன, இதன் விளைவாக, சிறிய மஞ்சள் நிற புள்ளிகள் தெளிவாகத்தெரிகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த மற்ற பூச்சிகளுக்கு கொடுக்கப்பட்ட தெளிப்பான்களை அவற்றுக்கும் பயன்படுத்தலாம்; அவற்றுக்குன்று தனி தெளிப்பு தேவையில்லை.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
65
1