AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
18 May 19, 06:00 PM
கரிம வேளாண்மைஆக்ரோஒன்
மண்ணின் வளத்தை அதிகரித்தல்
• நிலத்தைத் தயார் செய்து, உள்-கலாச்சார நடைமுறைகளைச் செய்யவும். • பயிர்களைச் சுழற்சி செய்து, சுழற்சியின் போது இருவித்திலைத் தாவரத்தைப் பயிரிடவும். • ஒரு ஹெக்டேருக்கு குறைந்தது 5 டன்கள் செறிந்த உரத்தைப் பயன்படுத்தவும் (FYM, உரம், மண்புழு உரம், ஆடு உரம்) • பசுமை உரங்களைப் பயன்படுத்தவும். • விவசாய உப விளைப்பொருட்களான கோழி எரு, உலர் இலைகள் போன்றவற்றைப் பயன்படுத்தவும்.
• உயிரி/பாக்டீரிய உரங்களை அதிக ஆல்வில் பயன்படுத்தவும். • இரசாயன உரங்கள் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களை சமநிலையான அளவில் பயன்படுத்தவும். • உப்பு நீர், நீர்த்தேக்கம், கார மண்ணை மேம்படுத்துவதற்கு மண் வளப்படுத்திகளைப் பயன்படுத்தவும். • வயலில் உள்ள தண்ணீரையும் மண்ணையும் பாதுகாக்கவும். பார்வைக்குறிப்பு – அக்ரோவொன் இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
445
9