Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
31 Oct 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வெங்காய பயிரின் தரத்தை மேம்படுத்தவும்.
வெங்காயத்தின் காரமூட்டும் தன்மையை அதிகரிக்க மற்றும் வெங்காயத்தின் தரத்தை மேம்படுத்த, ஒரு ஏக்கருக்கு சல்பர் 90% @ 3 கிலோ வீதமாக வளர்ச்சி நிலையில் உரத்துடன் இரண்டு முறை கொடுக்க வேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
461
40