AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
24 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பருத்தியில் ஏற்படும் பருத்திக்காய்ச் செம்புழு தொற்று பற்றி உங்களுக்கு எப்படித் தெரியும்?
லார்வாக்கள் மலர் இதழ்களுடன் ஒட்டிக்கொள்கின்றன மற்றும் அவைகளை ரோஜா பூக்கள் (ரொசெட் பூ) போன்று உருவாக்குகின்றன. பருத்தி பூக்களில் ஏற்படும் இந்த வகை மாற்றம் பருத்திக்காய்ச் செம்புழுத் தொற்றுநோயைக் குறிக்கிறது.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
12
0