Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
19 Nov 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
திராட்சை செடிப்பேனின் கட்டுப்பாடு
பாதிக்கப்பட்ட இலைகளில் வெள்ளை கோடுகள் காணப்படுகின்றன. அதிக தொற்று இருக்கும் சமயத்தில், சிறிய பழங்கள் முன்கூட்டியே விழுகின்றன. துவக்கத்திற்குப் பிறகு, 10 லிட்டர் தண்ணீரில் சியான்ட்ரானிலிப்ரோல் 10.26 OD @ 4 மிலி அல்லது எமமாக்டின் பென்சோயேட் 5 SG @ 4 கிராம் அல்லது ஃபைப்ரோனில் 80 WG @ 3 கிராம் அல்லது லாம்ப்டா சைஹெலோத்ரின் 4.9 CS @ 5 மில்லியை கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
221
41