AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
18 Feb 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
சரியான வழிகாட்டல் காரணமாக தர்பூசணியில் ஆரோக்கியமான வளர்ச்சி
விவசாயியின் பெயர் - ஸ்ரீ தர்மரேந்திர வாசவா மாநிலம்-குஜராத் குறிப்பு: ஏக்கருக்கு 3 கிலோ 19: 19: 19 சொட்டுநீர் பாசனம் மூலமாகக் கொடுக்கவேண்டும். மேலும், பம்ப் ஒன்றுக்கு 20 கிராம் நுண்ணூட்டத்தைத் தெளிக்கவும்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
493
95