Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
26 Sep 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
இஞ்சி பயிரின் ஆரோக்கியமான வளர்ச்சி
விவசாயியின் பெயர் - ஸ்ரீ. தாஸ் மாநிலம்- மகாராஷ்டிரா தீர்வு- ஒரு பம்புக்கு செலேட்டடு ஃபெரஸ் @ 15 கிராம் தெளிக்கவேண்டும் மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு ஒரு ஏக்கருக்கு 19: 19: 19 3 கிலோ சொட்டுநீர் பாசனம் மூலம் கொடுக்க வேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
525
27