Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
20 May 19, 10:00 AM
ஆலோசனைக் கட்டுரைஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
மாம்பழத் தண்டு துளைப்பானின் நிர்வாகத்துக்கான ஹீலர் கம் சீலர்
மாம்பழத் தண்டு துளைப்பானின் நிர்வாகத்துக்கான ஹீலர் கம் சீலர் தொழில்நுட்பம், IIHR பெங்களூரு மையத்தால் உருவாக்கப்பட்டது. • இதன் தீர்வு நிரந்தரமானது (அதாவது, அதே பருவகாலத்தில் மீண்டும் பூச்சித் தாக்குதல் ஏற்படாது) • பார்க்க முடியாது மற்றும் பார்க்கக்கூடிய துளைகளை அனைத்தையும் இந்தக் கலவை முழுமையாக மூடிடும்.
குறிப்பிட்ட நன்மைகள்: • மரத்தில் ஊட்டச்சத்திற்கு புத்துயிரூட்ட முடியும். • இலேசான மழைக்காலங்களில் கூட இந்தக் கலவையைப் பயன்படுத்த முடியும் (எனினும், அதைத் தொடர்ந்து உடனடியாக கனமழை ஏற்பட்டால் கலவை கரைந்து போகலாம். கலவையைப் பயன்படுத்திய 48 மணிநேரங்களுக்குப் பின் மழையால் அது பாதிக்கப்படாது) • இந்தக் கலவை சிக்கனமானதும் கூட ஆதாரம்: IIHR, பெங்களூரு இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
280
36