Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
03 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
இந்த கம்பளிப்பூச்சிகளை எலுமிச்சையில் பார்த்திருக்கிறீர்களா?
எலுமிச்சை பட்டாம்பூச்சி லார்வாவின் கட்டுப்பாட்டிற்கு, பேசிலெஸ் துரிங்ஜெனினிசெஸ் பாக்டீரியல் தூள் @ 10 கிராம் அல்லது க்யூனால்போஸ் 25 EC @ 20 மிலியை 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
192
27