Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
07 Oct 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பயிர்களில் இந்த வகையான நுரை நீங்கள் எப்போதாவது பார்த்தீர்களா?
இவைகள் ஸ்பிட்டில்பூச்சி வகைகளாகும். அவை உடலிலிலிருந்து நுரை போன்ற பொருளை வெளியேற்றி தங்களை மூடிக்கொள்கின்றன. அந்த நுரையை அகற்றுவதன் மூலம் இந்த பூச்சியைக் காணலாம். இந்த பூச்சிகளால் பொருளாதார பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
205
1