Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
11 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வெள்ளரி, பீர்க்கங்காய் போன்ற பூசணி வகைக்களைச் சுற்றி சாமந்தி மலர் பயிர்களை வளர்க்கவும்
பண்ணையை சுற்றி ஒரு பொறி பயிராக சாமந்தியை நடவும். வளர்ந்த இலைத் துளைப்பான் சாமந்திக்கு இழுக்கப்பட்டு அங்கேயே உயிர் வாழ்கிறது. இதன் விளைவாக முதன்மை பயிர் தொற்று கணிசமாகக் குறைகிறது.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
12
0