Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
12 Nov 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
வெங்காய பயிரில் பூஞ்சை மற்றும் உறிஞ்சும் பூச்சிகள் தொற்று
விவசாயியின் பெயர்: ஸ்ரீ. தர்மேந்திர குஷ்வா மாநிலம்: மத்தியப் பிரதேசம் குறிப்பு: ஒரு பம்புக்கு இமிடாக்ளோப்ரிட் 70% WG @ 7 கிராம் மற்றும் கார்பென்டாசிம் 12% + மான்கோசெப் 63% WP @ 35 கிராமை தெளிக்கவேண்டும்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
398
41