Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
27 Mar 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வாழையின் நல்ல விளைச்சல் மற்றும் தரம்
வாழையில், நாற்று நட்ட 7 மாதங்களுக்குப் பிறகு, அதன் பிறகு 8 மாதங்களுக்குப் பிறகு, ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பொட்டாசியம் சல்ஃபெட் + ஒரு லிட்டர் தண்ணீரில் 0.5 மி.லி. ஸ்டிக்கர் கலந்து, இலைகள் மற்றும் வளரும் பரப்புகளில் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
662
19