Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
26 Nov 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வெங்காயம்-பூண்டு செடிப்பேன்களின் கட்டுப்பாடு
செடிப்பேன்கள் இலையின் மேற்பரப்பை சேதப்படுத்தி, வெளியேறும் பொருட்களை உறிஞ்சும். பாதிக்கப்பட்ட தாவரங்கள் சுருண்டு இறுதியில் வாடிவிடும்.செடிப்பேன்களின் கட்டுப்பாட்டுக்காக, 10 லிட்டர் தண்ணீரில் லாம்ப்டா சிஹெலோத்ரின் 5 EC @ 10 மில்லி அல்லது ஃபைப்ரோனில் 80 WG @ 2 கிராம் கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
28
0