Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
28 Oct 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பூச்சிக்கொல்லி கரைசலைத் தயாரிக்கும்போது பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
பூச்சிக்கொல்லியை நேரடியாக பம்பில் ஊற்ற வேண்டாம். ஒரு பிளாஸ்டிக் வாளியில் சுமார் 5 லிட்டர் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் மற்றும் தேவையான அளவு பூச்சிக்கொல்லியைச் சேர்த்து மரக் குச்சியால் நன்கு கிளறவும். பம்பில் கரைசலை ஊற்றி, தேவையான அளவு புதிய தண்ணீரை சேர்க்கவும். காலை / இரவு நேரங்களில் தெளிக்கவேண்டும். மதிய நேரத்தில் தெளிப்பதைத் தவிர்க்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
215
0