Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
17 Apr 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கோடையில் மக்காச்சோளத்தில் ஏற்படும் ஃபால் படைப்புழுக்கள்
10 லிட்டர் தண்ணீரில் இமாமாக்டின் பென்ஸோனேட் 5 SG @ 4 கிராம் அல்லது குளோரன்டிரானிலிப்ரோல் 18.5 SC @ 3 மிலி கலந்துத்தெளிக்கவேண்டும். இலை வட்ட அடுக்கு முழுமையாக மூடப்பட்டிருக்கவேண்டும்
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
46
3