AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
15 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
சோளப் பயிரில் வரத்துப் படைப்புழு [FAW] தாக்குதல்
வரத்துப் படைப்புழு [FAW] தாக்குதல் ஏற்பட்ட விதைகளில் கீழ் குறிப்பிட்டுள்ளவாறு கட்டாயச் சிகிச்சையை மேற்கொள்ளுமாறு ICAR பரிந்துரைத்துள்ளது. விதை முளைத்த பின்பு ஒரு கிலோ விதைக்கு 4 மீட்டர் என்ற வீதத்தில் சையான்டிரானிலிப்ரோல் 19.8 % + தையாமீத்தாக்சாம் 19.8 % கலவையை 2-3 வாரங்களுக்குப் பயன்படுத்த வேண்டும் (இதக் கலவை இந்தியாவில் பதிவு செய்யப்படவில்லை என்பதையும், AICRP திட்டத்தின் கீழ் மதிப்பாய்வு செய்யப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்க. எனியும், விதையைச் உருவாக்குபவர்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்தின் அடிப்படையில், விதை முளைத்த 2-3 வாரங்களுக்கு பின்பு இந்தப் பூச்சிக்கொல்லி பாதுகாப்பைத் தருவதாக அறியப்பட்டுள்ளது).
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
12
2