Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
20 Feb 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வெண்டையில் நோய் கட்டுப்பாடு
தங்போதைய வானிலையில் இலைக்கருகல் நோய் மற்றும் சாமபல் நோய் ஆகியவைக் காணப்படுகின்றன. இரு நோய்களையும் கட்டுப்படுத்த ஒன்-ஸ்டார் பம்பிற்கு 8 மி.லி. தெளிக்கப்பட வேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
6
1