AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
26 Jul 19, 10:00 AM
வேடிக்கை உண்மைகள்வேடிக்கை உண்மைகள்
உனக்கு தெரியுமா?
1. பருத்தி விதையிலிருந்து தயாரிக்கப்படும் உரத்தில் சுமார் 6% நைட்ரஜன், 3% பாஸ்பரஸ் மற்றும் 2% பொட்டாஷ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 2. இலை கோணப்புள்ளி அல்லது கருங்கிளை நோய் முதன்முதலில் 1918 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் காணப்பட்டது. 3. இந்தியாவில் அதிக அளவில் தேங்காய் உற்பத்தி கேரளாவில் செய்யப்படுகிறது. 4. வெண்டைக்காயில் மஞ்சள் நரம்புத் தேமல் நச்சுயிரி வெள்ளை ஈ மற்றும் தத்துப் பூச்சியால் பரவுகிறது.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
119
0