Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
19 Jul 19, 10:00 AM
வேடிக்கை உண்மைகள்வேடிக்கை உண்மைகள்
உனக்கு தெரியுமா?
1. காற்றின் வேகம் 15 கி.மீ க்கும் அதிகமாக இருந்தால், பண்ணையில் பூசண கொல்லிகளையும் களைக்கொல்லிகளையும் தெளிக்கக்கூடாது. 2. இந்திய புல்வெளி மற்றும் தீவன ஆராய்ச்சி நிறுவனம் குவாலியரில் அமைந்துள்ளது. 3. செவ்வழுகல் நோய்க்கு அதன் பெயர் பட்லரால் வழங்கப்பட்டது. 4. மாம்பழங்கள் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி ஆகியவை அதிகமாக உள்ளன. "
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
258
0