Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
05 Apr 19, 10:00 AM
வேடிக்கை உண்மைகள்வேடிக்கை உண்மைகள்
உனக்கு தெரியுமா?
1. மஞ்சள் நிற பழத்தில் வைட்டமின் A நிறைந்திருக்கிறது. 2. பழ பயிர்களில் மாதுளை அதிகமாக வறட்சியைத் தாங்கும் தன்மையைக் கொண்டுள்ளது. 3. இண்டோல் -3-கார்பினோல் கொண்டிருப்பதால் முட்டைக்கோசு புற்றுநோய் எதிர்ப்புப் பண்புகளைக் கொண்டுள்ளது 4. இந்தியாவும் சீனாவும் ஒன்றாக உலகின் மிகப்பெரிய 42% நீர்பாசன பரப்பளவைக்கொண்டுள்ளன.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
348
2