Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
08 Mar 19, 10:00 AM
வேடிக்கை உண்மைகள்வேடிக்கை உண்மைகள்
உனக்கு தெரியுமா?
• இந்திய பெண்கள் விவசாயிகளுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, வேளாண் அமைச்சகம் ,மற்றும் விவசாயிகள் நலன், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 15 அன்று பெண்கள் விவசாயிகளின் தினமாகக் கொண்டாட அறிவித்துள்ளது. • பீகார் முசாபார்பூர் மாவட்டத்தில் அனந்த்பூரில் இருக்கும் திருமதி.ராஜ்குமார் தேவிக்க்குடியரசு தினத்தை முன்னிட்டு, 26 ஜனவரி 2019 அன்று.மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. • திருமதி. ராஜ்குமாரி தேவி கிஸான் சாச்சி என்றும் அழைக்கப்படுகிறார். • திருமதி. கமலா பூஜாரி, ஒரிசாவின் கொட்டபுர மாவட்டத்தில் இருந்து வந்த பழங்குடி பெண்ணுக்கு குடியரசு தினம், ஜனவரி 26, கௌரவ பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
228
0