Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
13 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பருத்தி விவசாய வரப்புகளில் ஏற்படும் களை ஓம்புப்பயிர்களைஅழிக்கவும்
அடர்ந்து வளர்ந்த புல்.  மருளூமத்தை, துத்தி போன்ற களைகளில் பஞ்சுப் பூச்சி வாழ்கின்றது மற்றும் சாதகமான நிலையில் அவை பருத்தி பயிருக்கு இடம்பெயர்ந்து தொற்றுகின்றன. அவை அகற்றப்பட வேண்டும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
7
0