AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
17 Mar 19, 06:00 PM
கால்நடை வளர்ப்புவிவசாய விழிப்புணர்வு
நாட்டில் எருமை இனங்களின் பராமரிப்புக்கான கிராக்கி அதிகரித்து வருகிறது
எருமை ஒரு பால்தரும் விலங்கு ஆகும். பல மக்கள் பசு மாட்டு பால் விட எருமை பாலை விரும்புகிறார்கள், மற்றும் கிராமப்புற பகுதியில், அது மிகவும் பயனுள்ள விலங்கு ஆகும். இன்றைய சூழ்நிலையில் அதிகபட்ச கிராக்கி கொண்டிருக்கும் இனங்கள் கீழே உள்ளன.
முர்ரா இனம்:_x000D_ • இந்த இனத்தின் கண்கள் மற்றும் கொம்புகள் உள்நாட்டு எருமைகளை விட சிறியவை, மற்றும் அவைகளை எளிதில் அடையாளம் கண்டுக்கொள்ளமுடியும்._x000D_ • இந்த இனத்தின் கொம்புகள் வளைந்து, சிறியதாக, மற்றும் விளிம்புகள் மெலிந்தும் காணப்படுகின்றது._x000D_ • எருமையின் கழுத்து நீண்டும் அதே நேரத்தில் பின்பக்கம் மிகவும் பரந்தும் உள்ளது._x000D_ • வழக்கமான முர்ரா எருமையின் விலை 40,000 முதல் 80,000 ரூபாய் வரை ஆகும் மற்றும் ஒரு நாளுக்கு 12 லிட்டர் பாலை உற்பத்தி செய்யும்._x000D_ • இந்த எருமைகள் 12 லிட்டருக்கும் அதிகமான பால் கொடுத்தால், அவைகளின் விலை ரூ. 45,000 வரை ஆகும். அவைகளின் விலை இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் வேறுபடுகிறது._x000D_ _x000D_ பத்வாரி இனம்:_x000D_ • பதாவரி எருமைக்கும் நமது நாட்டில் மகத்தான கிராக்கி உள்ளது. முர்ரா இனத்துடன் ஒப்பிடும்போது இந்த இனம் குறைவான பால் உற்பத்தி செய்கிறது என்றாலும், அதன் பாலில் அதிக அளவு கொழுப்பு உள்ளது._x000D_ • இது நாள் ஒன்றுக்கு 4-5 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறது மற்றும் அதில் 8% கொழுப்பு உள்ளடங்கியுள்ளது._x000D_ • இந்த அளவு பல்வேறு எருமைகளில் 6% முதல் 14% வரை மாறுபடும். அதன் பாலில் காணப்படும் கொழுப்பின் சதவீதம் நாட்டிலிருக்கும் எந்த எருமை இனத்தையும் விட அதிகமாக உள்ளது._x000D_ _x000D_ சூழல் - கிருஷி விழிப்புணர்வு_x000D_ _x000D_ இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1696
10