Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
12 Feb 19, 04:00 PM
இன்றைய போட்டோஆக்ரோஸ்டார் உழவியல் சென்டர் ஆப் எக்ஸலன்ஸ்
பூஞ்சைத் தொற்று காரணமாக நிலக்கடலை விளைச்சல் குறைந்துவிட்டது.
விவசாயியின் பெயர் - திரு. சுரேஷ் மாநிலம் - ஆந்திர பிரதேசம் தீர்வு - பம்ப் ஒன்றுக்கு மான்கோசேப் 75% WP @ 30 கிராம் வீதம் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
322
61