Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
30 Mar 19, 06:00 PM
கரிம வேளாண்மைஅனைவருக்குமான வேளாண்மை
தாஷ்பர்னி சாறு: தயாரிப்பு மற்றும் சேமிப்பு முறை
அனைத்து இயற்கை பொருட்ளைப் பயன்படுத்தி தயாரிக்கபப்டுகின்ற தாஷ்பர்னி சாறு அனைத்து வகையான பூச்சிகள் மற்றும் நோய்களையும் கட்டுப்படுத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இது தாவரத்தின் ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு சக்தியை உறுதிப்படுத்துகிறது; இது வைரஸ் மற்றும் பூஞ்சை காளான் எதிர்ப்பியாக உள்ளது. விவசாயிகளால் இந்த கரைசல் வீட்டிலேயே செய்ய முடியும்.
தேவையான பொருட்கள் _x000D_ _x000D_ • ஒரு 500 லிட்டர் டிரமில் தாவரங்களின் கீழ் கொடுக்கபப்ட்ட பாகங்களை நொறுக்கவும்_x000D_ • வேம்பு இலைகள் - 5 கிலோ_x000D_ • ஜாடிரோபா இலைகள் பப்பாளி - 2 கிலோ_x000D_ • இதய வடிவ இலைகளையுடைய மூன்சீட் இலைகள் - 2 கிலோ_x000D_ • சீத்தாப்பழ இலைகள் - 2 கிலோ, புங்கை இலை - 2 கிலோ, ஆமணக்கு இலை - 2 கிலோ_x000D_ • அரளி இலைகள் - 2 கிலோ_x000D_ • ஊமத்தை இலைகள்-2 கிலோ_x000D_ • பச்சை மிளகாய் பேஸ்ட் - 2 கிலோ_x000D_ • பூண்டு பேஸ்ட் - 250 கிராம்_x000D_ • மாட்டு சாணம் - 3 கிலோ, மாட்டு சிறுநீர் -5 லிட்டர், தண்ணீர் 200 லிட்டர்_x000D_ _x000D_ தயாரிப்பு முறை_x000D_ • 200 லிட்டர் போதுமான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் (பிளாஸ்டிக் டிரம் அல்லது அதைப் போன்றவை)_x000D_ • முதலில் தண்ணீரை விடவும்_x000D_ • 10 வகையான இலைகளையும் தண்ணீரில் மூழ்கியிருக்குமாறு இடவும்_x000D_ • மூழ்குமாறு வைக்கப்பட்ட அந்த இலைகளின் மீது மாட்டு சிறுநீர் மற்றும் மாட்டு சாணத்தை ஊற்றவும்_x000D_ • அவற்றை நன்றாக கலந்து அப்படியே 5 நாட்களுக்கு விட்டு விடுங்கள்_x000D_ • ஆறாவது நாளில், அந்த பாத்திரத்தில் 5 - 6 லிட்டர் தண்ணீரை ஊற்றி மீண்டும் நன்றாக அத்தனை உள்ளடக்கங்களையும் கலக்கவும்._x000D_ • இது ஒரு மாதத்திற்கும் அப்படியே இருக்குமாறு விட்டுவிடவும்_x000D_ • தாஷ்பர்ணி ஆர்க் வடிகட்டி பிறகு அது பயன்படுத்த தயாராக உள்ளது_x000D_ _x000D_ சேமிப்பு முறை_x000D_ • அந்த கரைசலில் ஈக்கள் முட்டையிடுவதிலிருந்து மற்றும் மாமிசப்புழுக்களின் (புழுக்கள்) உருவாக்கத்தை தடுக்கவும் இந்த பூச்சிக்கொல்லியை நிழலில் வைத்து ஒரு கம்பி வலை அல்லது பிளாஸ்டிக் கொசு வலையால் மூடப்பட்டிருக்கவேண்டும். _x000D_ • இது தயாரிப்பின் போதும் மற்றும் அதே நேரத்தில் பூச்சிக்கொல்லியின் தேக்க ஆயுள் முழுவதும் பொருந்தும்._x000D_ • இந்த சாறு ஆறு மாதங்கள் வரை சேமிக்கப்படலாம் மற்றும் ஒரு ஏக்கருக்கு இது போதுமானது ஆகும்._x000D_ • பூச்சிக்கொல்லியை நல்ல நிலையில் நான்கு மாதங்கள் சேமித்து வைக்கமுடியும். _x000D_ இந்த பூச்சிக்கொல்லியை எப்படி பயன்படுத்துவது?_x000D_ தெளிப்பு முறை - இந்த பூச்சிக்கொல்லியை இலைவழித் தெளித்தல் மூலம் பயன்படுத்தலாம்._x000D_ _x000D_ குறிப்பு: _x000D_ • 10 லிட்டர் தண்ணீரில் 125 மிலி இந்த பூச்சிக்கொல்லியைக் கலந்து நீர்க்கச் செய்து அல்லது _x000D_ • ஏக்கர் ஒன்றுக்கு 200 லிட்டர் தண்ணீரில் 2.5 லிட்டர் பூச்சிக்கொல்லியை கலந்து நீர்க்கச்செய்து பயன்படுத்தவேண்டும்_x000D_ _x000D_ மூலம்: அக்ரிகல்சர் ஃபார் எவ்விரிபடி _x000D_ இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
680
11