Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
13 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வெண்டையில் ஏற்படும் மஞ்சள் நரம்புத் தேமலைக் கட்டுப்படுத்துதல்
வெள்ளை ஈக்களின் மூலம் இந்த வைரஸ் நோய் பரப்பப்படுகிறது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கு, 10 கிராம் 10 லிட்டர் தண்ணீரில் 50% அசிபேட் + இமிடாகுலோபிரிட் 1.8 SP அல்லது 8 மிலி ஸ்பைரோமெசிஃபென் 240 SC அல்லது 10 கிராம் டையாஃபென்தியூரான் 50 WP கலந்து தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
123
4