AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
29 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பப்பாளியில் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்துதல்
வெள்ளை ஈக்களின் தாக்குதல் ஏற்பட்ட ஆரம்பக்கட்ட நிலையில், ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 300 PPM வேப்பெண்ணெய் 1 லிட்டர் அளவைக் கரைத்து தெளிக்கவும் அல்லது 200 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ வெர்டிசிலியம் லெகானியை கரைத்து தெளிக்கவும். கடுமையான தாக்குதல் ஏற்பட்டிருந்தால், ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் டையாஃபென்தியூரான் 50% WP 240 கிராம் கலந்து தெளிக்கவும் அல்லது 200 லிட்டர் தண்ணீரில் அசிட்டாமிபிரிட் 40 கிராம் கலந்து தெளிக்கவும். 10-லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் பூச்சிக்கொல்லிகளை மாறிமாறித் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
141
6