AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
11 Aug 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
மாதுளையில் ஏற்படும் செடிப்பேனின் கட்டுப்பாடு
துவக்கத்தில், வேப்ப எண்ணெய் @ 30 மில்லி அல்லது வேம்பு அடிப்படையிலான கலவையை @ 40 மில்லி (0.15% EC) தெளிக்கவும். மேலும் 10 லிட்டர் தண்ணீருக்கு சியான்ட்ரானிலிப்ரோல் 10.26 OD @ 5 மில்லி தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1
0