Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
24 Mar 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
மிளகாயில் ஏற்படும் செடிப்பேன்களைக் கட்டுப்படுத்துதல்
தண்ணீர் 10 லிட்டர் ஒன்றுக்கு ஸ்பைனேடோரியம் 11.7 SC @ 10 மில்லி அல்லது ஃபிப்ரோனைல் 5 SC @ 20 மிலி அல்லது சைரண்ட்ரெய்னிலிபிரோல் 10 OD @ 10 மிலி கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
1044
35