AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
23 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கரும்பில் ஏற்படும் வெள்ளை ஈக்களின் கட்டுப்பாடு
பாதிக்கப்பட்ட இலைகள் கருப்பு நிறமாக மாறும். வெள்ளை ஈக்களின் தொற்றின் போது, அசிபேட் 75 SP @ 10 கிராம் அல்லது ட்ரையசோபோஸ் 40EC @ 20 மில்லி அல்லது குயினல்போஸ் 25 EC @ 20 மில்லி கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
3
0