Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
30 Aug 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
 கொத்தவரங்காயில் ஏற்படும் சாறுஉறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
10 லிட்டர் தண்ணீரில் மெத்தில்-ஓ-டெமெட்டன் 25 EC @ 10 மில்லி அல்லது டைமெத்தோட் 30 EC @ 10 மில்லி அல்லது பாஸ்பாமிடன் 40 எஸ்எல் @ 10 மில்லி அல்லது இமிடாக்ளோப்ரிட் 17.8 SL @ 4 மில்லி அல்லது தியாமெதோக்ஸாம் 25 WG @ 4 கிராமை கலந்துத்தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
3
0