AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
28 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
பாகற்காயில் உறிஞ்சுப் பூச்சியைக் கட்டுப்படுத்துதல்
ஆரம்பக் கட்டத்தில் உறிஞ்சுப் பூச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, 15 தண்ணீரில் வேப்பெண்ணெய் 300 PPM 75 மிலி அளவு கலந்து தெளிக்கவும் அல்லது 15 தண்ணீரில் வெர்டிசில்லியம் லேகானி 75 கிராம் அளவு கலந்து தெளிக்கவும். ஒருவேளை கடுமையான தாக்குதல் ஏற்பட்டிருந்தால், 15 தண்ணீரில் இமிடாகுளோபிரிட் 17.5% SL 5 மிலி அளவு கலந்து தெளிக்கவும் அல்லது 15 தண்ணீரில் தையாமீட்டாக்சம் 25% WG 5 கிராம் அளவு கலந்து தெளிக்கவும். 10-லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவும். ஏக்கருக்கு 10 நீல நிற ஒட்டுப் பொறிகள் மற்றும் 10 மஞ்சள் நிற ஒட்டுப் பொறிகளை அமைக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
86
1