Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
01 Sep 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கம்புபயிரில் (கம்பு) ஏற்படும் தண்டு துளைப்பானின் கட்டுப்பாடு
முளைத்த 35 நாட்களில் 10 லிட்டர் தண்ணீரில் இமிடாக்ளோப்ரிட் 17.8 SL @ 5 மில்லி அல்லது புரோபெனோபாஸ் 40% + சைபர்மெத்ரின் 4% EC @ 10 மில்லி அல்லது கார்டாப் ஹைட்ரோகுளோரைடு 50 SP @ 10 கிராம் அல்லது தியோடிகார்ப் 75 WP @ 2 கிராமை கலந்துத்தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
0
0