Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
03 Sep 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வெண்டையில் ஏற்படும் புள்ளி விதைப்புழுவின் கட்டுப்பாடு
குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 3 மில்லி அல்லது எமமாக்டின் பென்சோயேட் 5 SG @ 5 கிராம் அல்லது சியான்ட்ரானிலிப்ரோல் 10 OD @ 10 மில்லி அல்லது டெல்டாமெத்ரின் 1% + ட்ரயாசோபோஸ் 35% EC @ 10 மில்லியை 10 லிட்டர் நீரில் கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
4
0