AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
25 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வெள்ளரியில் சிலந்திப் பூச்சியைக் கட்டுப்படுத்துதல்
சிலந்திப் பூச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு, ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் ஃபெனாசாக்வின் 10% EC 400 மிலி கலந்து தெளிக்கவும் அல்லது 400 லிட்டர் தண்ணீரில் ஸ்பைரோமெசிஃபென் 22.9% SC 200 மிலி கலந்து தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
52
5