Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
21 Sep 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
சோயா மொச்சையில் ஏற்படும் ரிங் கட்டர் / வளைந்த வண்டு/ தண்டு துளைப்பான் ஆலியவற்றின் கட்டுப்பாடு
இந்த பூச்சிக்குடம்பிகள் தண்டு மீது ஒரு வளையத்தை உருவாக்கி, தண்டுக்குள் நுழைந்து உள் இருப்பவைகளை உண்ணுகின்றது. இதனால் பயிர்கள் காய்ந்து போகின்றன. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை, தொற்று அதிகமாக இருக்கும். அதிக தொற்றுநோய்க்கு 10 லிட்டர் தண்ணீருக்கு குளோரன்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 3 மில்லியைத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
9
0