Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
23 Aug 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
காராமணி மற்றும் உளுந்தில் ஏற்படும் காய்துளைப்பானின் கட்டுப்பாடு
10 லிட்டர் தண்ணீரில் எமமாக்டின் பென்சோயேட் 5WG @ 5 கிராம் அல்லது ஃப்ளூபெண்டியாமைடு 480 SC @ 2 மில்லி அல்லது குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 3 மில்லியை கலந்துத்தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
6
0