Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
18 Aug 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
வெண்டையில் ஏற்படும் சிலந்திப்பேன் பூச்சிகளின் கட்டுப்பாடு
ஃபெனாசாக்வின் 10 EC @ 10 மில்லி அல்லது ஸ்பைரோமெசிஃபென் 22.9 SC @ 10 மில்லி அல்லது நனையும் கந்தகம் @ 10 கிராம் அல்லது டைகோபோல் 18.5 EC @ 10 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
7
0