Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
21 Jun 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
ஆரஞ்சில் ஏற்படும் மாவுப்பூச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
பூச்சித் தாக்குதலின் தொடக்கத்தில் வேம்பு அடிப்படையிலான கலவையைத் தெளிக்கவும் மற்றும் பூச்சித் தாக்குதல் அதிகரிக்கும் போது, 10 லிட்டர் தண்ணீரில் 20 மிலி ப்யூப்ரோஃபெசினை கலந்து தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
41
0