AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
24 Apr 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
சிட்ரஸ் எலுமிச்சை பட்டாம்பூச்சி லார்வாவின் கட்டுப்பாடு
பெரிய லார்வாக்களைக் கையினால் எடுத்து , அவைகளை அழித்தப் பிறகு, தண்டுவாழ் மண்நுண்ணுயிரி, ஒரு பாக்டீரியா அடிப்படையிலான உயிரினப் பூச்சிக்கொல்லியை @ 10 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத்தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
104
3