Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
26 Apr 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கோடை நிலக்கடலையில் இலைத் துளைப்பானின் கட்டுப்பாடு
லாம்டா சைஹ்லோத்திரின் 5 EC @ 5 மிலி அல்லது மீதில்-டி-டெமேட்டோன் 25 EC @ 10 மி.லி.யை 10லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
62
3