Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
05 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கோடையில் நிலக்கடலையில் ஏற்படும் இலைத்துளைப்பானின் கட்டுப்பாட்டு
10 லிட்டர் தண்ணீரில் டெல்டாமேல்திரின் 2.8 EC @ 10 மிலி அல்லது லாம்டா சைஹ்லோத்ரின் 5 EC @ 5 மிலியை கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
141
14