AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
28 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
இந்த சோயா மொச்சையில் உள்ள இலை உண்ணும் கம்பளிப்பூச்சுகளின் கட்டுப்பாடு.
அதிக தொற்று நேரத்தில், சோயாமொச்சையில் ஏற்படும் இலை உண்ணும் கம்பளிப்பூச்சியை கட்டுப்படுத்த, குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 3 மில்லி அல்லது புரோபெனோபோஸ் 50 EC @ 10 மில்லி அல்லது குயினல்போஸ் 25 EC @ 20 மில்லி அல்லது இந்தோக்சாகார்ப் 15.8 EC @ 10 மில்லி 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத்தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
2
0