AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
26 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
நிலக்கடலையில் ஏற்படும் இலை உண்ணும் கம்பளிப்பூச்சியின் கட்டுப்பாடு
துவக்கத்தில், வேம்பு அடிப்படையிலான உருவாக்கம் @ 10 மில்லி (1.0% EC) முதல் 40 மில்லி (0.15% EC) அல்லது பவெரியா பாசியானா, பூஞ்சை சார்ந்த தூள் @ 40 கிராம் அல்லது பேசிலஸ் துரிங்கென்சிஸ், ஒரு பாக்டீரியா அடிப்படையிலான தூள் 10 கிராமை 10 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
2
0