Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
23 May 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
கத்தரிக்காய் பழம் மற்றும் தண்டு துளைப்பானின் கட்டுப்பாடு
பழம் மற்றும் தண்டு துளைப்பான் பூச்சித் தாக்குதலின் ஆரம்ப நிலையிலேயே, 8 முதல் 10 நாட்கள் இடைவெளியில் ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 10000 PPM வேப்பெண்ணெய் 500 ml கலந்து தெளிக்கவும் அல்லது ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 400 கிராம் பேசில்லஸ் துரின்ஜியன்ஸிஸ் கலந்து தெளிக்கவும் அல்லது ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 1% W/1 கிலோ பீயுவேரியா பாசியானா கலந்து தெளிக்கவும். பூச்சித் தாக்குதல் மிகவும் கடுமையாக இருந்தால், ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் 60 மிலி குளோரான்டிரானிலிப்ரோல் 18.5% SG கலந்து தெளிக்கவும். 10 முதல் 15 நாட்கள் இடைவெளியில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
217
52