Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
04 Jul 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
முட்டைக்கோஸ் மற்றும் காலிஃபிளவரில் ஏற்படும் வைர முதுகு அந்துப்பூச்சியின் கட்டுப்பாடு
குளோரான்ட்ரானிலிப்ரோல் 18.5 SC @ 3 மில்லி அல்லது ஃப்ளூபெண்டியாமைடு 480 SC@ 3 மில்லி அல்லது இந்தோக்ஸாகார்ப் 15.8 EC @ 5 மில்லி அல்லது தியோடிகார்ப் 75 WP @ 10 கிராமமை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
3
0