Looking for our company website?  
AgroStar Krishi Gyaan
Pune, Maharashtra
28 Mar 19, 06:00 AM
இன்றைய குறிப்புஆக்ரோஸ்டார் வேளாண் மருத்துவர்
மிளகாயில் வேரழுகல் நோய் கட்டுப்பாடு
மிளகாயில் வேரழுகல் நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு குளோரோதோலோனில் 75% WP 400 கிராம், 200 லிட்டர் தண்ணீர் அல்லது டையஃபெனகானசோல் 25% EC தெளிக்கவும். ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரோடு 100 மி.லி. கலக்கவும். பூஞ்சைக் கொல்லிகளை 10-லிருந்து 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும்.
இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், புகைப்படத்தின் கீழுள்ள மஞ்சள் நிற தம்ப்ஸ் அப்பின் மீது கிளிக் செய்து, கீழுள்ள தேர்வுகளைப் பயன்படுத்தி உங்கள் விவசாய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
470
20